வரிசை எண் இதழ் /
நூலின் பெயர்
ஆசிரியர் வகை இதழ், நூல்
வெளியிடு/
இணைய
வெளியிடு
இதழ் / நூல் பற்றிய சிறு குறிப்பு
950. ப. ஆறுமுகம் பிள்ளை அந்தாதி நூல்
ஐப்பசி 1939
(19- 09 -09)

தில்லை வளாகப் பதிற்றுப் பத்தந்தாதி நூல். கோட்டாறு தசவதானியால் இயற்றப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள தில்லைவன ஈசன் பற்றி எழுதிய நூல். அறுசீர், எழுசீர் விருத்தம், கட்டளைக் கலித்துறை, முடுகுக் கொச்சகம், வெண்டளை கொச்சகக் கலிப்பா என்பவற்றால் படைக்கப் பட்டுள்ள நூலிது. (1.04 MB)


949. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 1 / 38
27 -09- 1948
(19- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (1.22 MB)


948. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 1 / 37
20 -09- 1948
(19- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (1.19 MB)


947. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 1 / 36
13 -09- 1948
(19- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (0.89 MB)


946. ந.கரிவரதசாமி சனி வெளியிடு
இதழ் 19 / 22
9 - 3 - 1946
(18- 09 -09)

குடியரசு இதழ். ஈரோட்டிலிருந்து தந்தை பெரியாரின் கருத்துகளையும், திராவிடர் கழகச் செய்திகளையும், அறிவூட்டுகிற துணுக்குக் குறிப்புகளையும் வெளியிட்ட பகுத்தறிவு வாரஇதழ். (1.33 MB)


945. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்12
டிசம்பர்1933
(18- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (2.87 MB)


944. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்11
நவம்பர்1933
(18- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (1.95 MB)


943. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்10
அக்டோபர்1933
(18- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (1.94 MB)


942. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்9
செப்டம்பர்1933
(17- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (1.99 MB)


941. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்8
ஆகஸ்டு 1933
(17- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (1.83 MB)


940. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்7
சூலை 1933
(17- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (2.05 MB)


939. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்6
சூன் 1933
(17- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (1.98 MB)


938. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்5
மே 1933
(16- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (1.97 MB)


937. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்4
ஏப்ரல் 1933
(16- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (1.82 MB)


936. ம.பாலசுப்பிரமணிய முதலியார் சைவநெறியிதழ்
மலர்6/ இதழ்2
பிப்ரவரி 1933
(16- 09 -09)

சித்தாந்தம் இதழ். திங்களிதழ். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், இளைஞர் கூட்டச் செயற்பாடுகளையும், சமயக் குறிப்புகளையும், இலக்கியப் பிழிவுகளையும் வெளியிட்ட இதழ். (1.87 MB)


935. வ.திருவரங்கம் பிள்ளை மாநாட்டு மலர்
மே 1941
(16- 09 -09)

திருநெல்வேலி மெய்கண்ட சாத்திர மாநாட்டு மலர். 21 - 5 - 41 முதல் 27 - 5 - 41 வரை நடைபெற்ற மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், கட்டுரைத் தொகுப்பு, புகைப்படம், மாநாட்டுத் தீர்மானங்கள் எனப் பதிவு செய்துள்ள நூல். இயங்கிய தமிழாளர்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. (2.60 MB)


934. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 25
சித்திரை2001
(15- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.84 MB)


933. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 24
பங்குனி 2001
(15- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.62 MB)


932. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 23
மாசி 2001
(15- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (2.00 MB)


931. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 22
தை 2001
(15- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.79 MB)


930. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 21
மார்கழி 2000
(15- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.91 MB)


929. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 20
கார்த்திகை2000
(14- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.78 MB)


928. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 19
ஐப்பசி 2000
(14- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.79 MB)


927. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 18
புரட்டாதி2000
(14- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.87 MB)


926. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 17
ஆவணி 2000
(14- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.39 MB)


925. ஆசிரியர் குழு தமிழீழ மக்கள்
கட்சியின் ஏடு
இதழ் 1
15 -04- 1999
(14- 09 -09)

தமிழீழம் இதழ். ஈழப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மக்கள் துயரத்தை எழுதி, அதற்கான விடிவை சிவப்பு சிந்தனையோடு பார்த்த இதழ். (1.42 MB)


924. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 4 / 32
27 -08- 1951
(13- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (2.37 MB)


923. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 2 / 19
16 -05- 1949
(13- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (2.04 MB)


922. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 2 / 18
9 -05- 1949
(13- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (2.00 MB)


921. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 2 / 17
2 -05- 1949
(13- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (2.14 MB)


920. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 2 / 16
25 -04- 1949
(12- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (2.31 MB)


919. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 2 / 14
11 -04- 1949
(12- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (2.17 MB)


918. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 2 / 12
28 -03- 1949
(12- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (1.92 MB)


917. சு.ப.சொக்கலிங்கம் குழந்தைகளுக்கான
வாரப் பத்திரிகை
இதழ் 2 / 11
21 -03- 1949
(12- 09 -09)

டமாரம் சிறுவரிதழ். புதுக்கோட்டையிலிருந்து எட்டு பக்கங்களில், வண்ணத்தில் வெளிவந்த இதழ். போட்டி, கேள்வி பதில், தொடர்கதை, கருத்தோவியம் எனச் சுவையாக வெளிவந்தது. (2.16 MB)


916. பூரணலிங்கம் பிள்ளை மொழி பெயர்ப்பு
நூல்
20 மே 1936
(11- 09 -09)

ராவணப் பெரியார் நூல். வெளியிட்டவர் ஈரோடு - ஈ.வெ.கிருஷ்ணசாமி. Ravana the Great என்ற நூலின் மொழி பெயர்ப்பு நூலிது. இலங்கை மன்னரான ராவணன் பற்றிய அரிய செய்திகளடங்கிய நூலிது. நூலின் முதல் அத்தியாயத்தில் இலங்கை பற்றிய வரலாற்றுச் செய்திகளடங்கியது. (3.84 MB)


915. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 57
சூன்1999
(11- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (2.48 MB)


914. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 58
ஆகஸ்ட்1999
(10- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (2.60 MB)


913. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 55
பிப்ரவரி 1999
(10- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (3.84 MB)


912. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 54
மார்கழி 1998
(09- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (2.76 MB)


911. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 53
ஐப்பசி 1998
(09- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (2.43 MB)


910. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 52
ஆவணி 1998
(08- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (2.73 MB)


909. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 51
ஆனி 1998
(08- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (2.81 MB)


908. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 50
சித்திரை1998
(07- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (3.19 MB)


907. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இதழ் எண் 49
மாசி 1998
(07- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. கவிதை, சிறுகதை, கட்டுரை, செய்திமடல் என இலக்கியச் சுவையான படைப்பாக்கங்களை வெளியிட்ட புலம்பெயர் தமிழ் இதழ். (3.46 MB)


906. சின்னையா
மகேசுவரன்
இருதிங்கள் ஏடு
இளையோர் இதழ்
மாசி 1998
(07- 09 -09)

பூவரசு இதழ். ஜெர்மெனியிலிருந்து வெளிவந்த இனிய தமிழ் ஏடு. இது இளையோருக்கான ஓவியம், கதை, கவிதை, போட்டி என வெளிவந்தது. (0.784 MB)


905. ஆசிரியர் குழு இலக்கிய இதழ்
இதழ் எண் 3
மார்கழி1989
(06- 09 -09)

தேடல் இதழ். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியம், என்ற இலக்கியமாகக், கனடா கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக வந்தது. (2.84 MB)


904. ஆசிரியர் காலாண்டிதழ்
இதழ் எண் 5
ஆகஸ்ட்1993
(06- 09 -09)

தேனீ இதழ். இலக்கிய நுட்பத்தோடு படைப்பாக்கங்களை, பிறமொழி ஆக்கங்களின் மொழி பெயர்ப்பை வெளியிட்ட இதழ். புலம்பெயர் படைப்பாளிகள் பலரை இதழ் வழி இணைத்துள்ளது. (2.66 MB)


903. நேமிநாதன் புலம்பெயரிதழ்
இதழ் எண் 5
ஆனி 1990
(06- 09 -09)

தமிழ் அகதி இதழ். ஜெர்மெனி வாழ் அகதிகளுக்கான அனைத்து வகையான தொடர்புகளைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுமத்தின் தொடர்பிதழாக வெளிவந்தது. காலாண்டிதழ். (1.94 MB)


902. வடிவேலு முதலியார் மூலமும் உரையும் 1913
(05- 09 -09)

வாலி மோட்சம் நூல். வாலியை வில்லடித்துக் கொன்ற கதை. கொன்றதற்கான காரணங்களையும், கொன்ற ராமனின் வீர தீரச் செயல்களையும் நுணுக்கமாக விளக்குகிற நூல். சிதம்பர முதலியாரவர்களின் வித்யா ரத்நாகர அச்சுக்கூடத்தில் அச்சாக்கியது. (3.71 MB)


901. நாராயணையங்கார் பல்சுவை இதழ்
எண் 19 / 12
நவம்பர்1921
(05- 09 -09)

செந்தமிழ் இதழ் - சங்கத் தமிழ் நூல்கள் விளக்கம், தமிழ்ப் புலவர்கள் குறிப்பு, தமிழ்த் தேர்வு விபரம், பல்சுவைக் குறிப்புகள் என வெளியிட்டது. (2.30 MB)