|
20.
|
|
திருமிகு ஆறுமுகநாவலர்
|
கற்போருக்கான
இரண்டாம்
நிலை புத்தகம்
|
20 ஆம் பதிப்பு சோபகிருது1964 (26-10-08)
|
தொடர்கள் அறிமுகம், கதைகள் அறிமுகம், சூழலியல் அறிமுகம், காற்று, நாடுகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், உலோகங்கள், வேளாண்மை, வணிகம், மெய்ம்மை போன்றவை முதல் பிரிவிலும், இரண்டாம் பிரிவில் ஆத்திச்சூடி. கொன்றைவேந்தனும், அறிமுகப்படுததப் பட்டுள்ளது. இறுதியாக மடல் எழுதும் முறை, பெருக்கல் வாய்பாடு, எண்மானம், பின்ன எண்கள் கற்பிப்பதற்கான பாடங்களும் உள்ளன. ( 2.42 MB)
|