வ.எ. பெயர் ஆசிரியர் வகை இதழ், நூல்
வெளியிடு/
இணைய
வெளியிடு
நூல்/ இதழ் பற்றிய சிறு குறிப்பு

450. புலவர். வெ.மாசிலாமணி தமிழ்ச் சொற்கள் தொகுப்பு நூல்
சூன் 2004
(30- 03 -09)

தமிழ் அறிவோம்.2. பகலவன் பதிப்பக வெளியீடு. தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் உதவுகிற நல்ல தமிழ்ச் சொற்களின் தொகுப்பு நூல் இது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தி இயல்பாகப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பயன்படுத்த ஊக்குவிப்பது. (0.51 MB)


449. புலவர். வெ.மாசிலாமணி தமிழ்ச் சொற்கள் தொகுப்பு நூல்
சனவரி 2003
(30- 03 -09)

தமிழ் அறிவோம்.1. பகலவன் பதிப்பக வெளியீடு. தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் உதவுகிற நல்ல தமிழ்ச் சொற்களின் தொகுப்பு நூல் இது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தி இயல்பாகப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பயன்படுத்த ஊக்குவிப்பது. (0.49 MB)


448. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 11
நவம்பர் 1973
(30- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (1.83 MB)


447. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 8
ஆகஸ்ட் 1973
(30- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (1.96 MB)


446. வ. சுப்பையா திங்கள் இதழ்
எண் 35 / 10
சூன் 1961
(29- 03 -09)

செந்தமிழ்ச் செல்வி இதழ் - தமிழ் உணர்வோடு தமிழிய வரலாறு, கருத்து விளக்கம், செய்தி, ஆராய்ச்சி, குறிப்பு, நூல் வெளியிடு உள்ள இதழ். (2.86 MB)


445. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 7
சூலை 1973
(29- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (1.71 MB)


444. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 6
சூன் 1973
(29- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (1.86 MB)


443. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 5
மே 1973
(28- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (1.78 MB)


442. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 4
ஏப்ரல் 1973
(28- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (2.04 MB)


441. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 3
15 பிப்ரவரி 1955
(28- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.79 MB)


440. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 22
1 டிசம்பர் 1955
(27- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.71 MB)


439. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 21
15 நவம்பர் 1955
(27- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.70 MB)


438. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 3
மார்ச் 1973
(27- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (2.16 MB)


437. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 2
பிப்ரவரி 1973
(26- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (1.77 MB)


436. திருலோகசீத்தாராம் T.N.ராமச்சந்திரன் இருமொழி மாத இதழ்
எண் 38 / 1
சனவரி 1973
(26- 03 -09)

சிவாஜி இதழ் - 1935 இல் தொடங்கித் தரமான படைப்பாளிகளை இணைத்துக் கொண்டு, இலக்கியத் தரமாகவும், கருத்துச் செறிவாகவும் தொடர்ந்த இருமொழி மாத இதழ். (1.94 MB)


435. P.S.சுப்பிரமணியம் நாடக நூல்
1912
(26- 03 -09)

சுதர்ம கலாவதீயம் நூல். திருவல்லிக்கேணி லலிதா விலாச புத்தக சாலையாரால் வெளியிடப்பட்டது. முதற்பதிப்பு. விலை 6 அணா. அங்க நாட்டிலும், சோழ நாட்டிலும் நடப்பதாக எழுதப்பட்ட நாடக நூல். விருத்தம், வெண்பா, என மரபுப் பாடல்களும் இடையே உள்ளன. கலாவதி என்ற பெண்ணின் சிறப்பைக் கூறுவது. (3.24 MB)


434. பாரதிதாசன் கவிதை நூல்
மார்ச் 1941
(26- 03 -09)

எதிர்பாராத முத்தம் நூல். வானம்பாடி நூற்பதிப்புக் கழக வெளியிடு 1. பதிப்பாளர் T.P.S.பொன்னப்பா அவர்களது முயற்சியில் உருவான அருமையான கலைப் பதிப்பு. கவிதை வடிவில் அமைந்த வாழ்வியல் கற்பனைக் கதையை கவித்துவத்தோடு எழுதி, கவிஞர்கள் உருவாக அடித்தளம் அமைத்த ஆசிரியரின் முயற்சி இது. கோட்டோவியத்துடன் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. (2.26 MB)


433. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 19
15 அக்டோ 1955
(25- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.79 MB)


432. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 18
1 அக்டோ 1955
(25- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.73 MB)


431. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 16
1 செப்டம் 1955
(25- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.67 MB)


430. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 15
15 ஆகஸ்ட் 1955
(24- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.66 MB)


429. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 13
15 சூலை 1955
(23- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.95 MB)


428. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 12
1 சூலை 1955
(22- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.72 MB)


427. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 10
1 சூன் 1955
(21- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.77 MB)


426. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 9
மே 1955
(20- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (2.65 MB)


425. கவி.கா.மு. ஷெரிப் மாதமிருமுறை
எண் 4 / 4
மார்ச் 1955
(19- 03 -09)

தமிழ் முழக்கம் இதழ் - அரசியலோடு தமிழ் உணர்வையும் ஊட்டுகிற தொடர்பு இதழாகத் தொடர்ந்துள்ளது. திரைப்பட விமர்சனமும் உள்ளது. (3.15 MB)


424. ஆசிரியர் குழு கல்வி இதழ்
எண் 2 / 11
சனவரி 1919
(19- 03 -09)

கல்ப தரு இதழ் - அறிவு வளர்ச்சி கருதி, மருத்துவம், வேளாண்மை, வணிகம், சட்டம், கல்வி, செய்தி, என வெளியிட்டுள்ளது. (2.34 MB)


423. தொ.து. அன்புச்செழியன் மாதமிருமுறை
எண் 1 / 16
பிப்ரவரி 1984
(19- 03 -09)

தமிழின ஓசை இதழ் - ஈர்ப்புடைய கதை, தமிழ் உணர்வுக் கட்டுரை, கவிதை, செய்தி, சினிமா எனப் பல்சுவையாக வெளிவந்த இதழ். (4.39 MB)


422. கே.அருணாசலம் பன்முக இதழ்
எண் 1 / 10
சூன்1956
(19- 03 -09)

சுதந்திரம் இதழ் - கோட்டோவியம், சிரிப்பு, துணுக்கு, கதை, கவிதை, கட்டுரை எனப் பல வடிவங்களில் கருத்துகளை ஆக்கங்களாக்கி அதிகமான பக்கங்களில் வெளியிட்ட இதழ். விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. (6.73 MB)


421. நாராயண பாரதி சுவையான இதழ்
எண் 43
செப்டம்பர்1984
(18- 03 -09)

சுட்டி இதழ் - 10 செ.மீ அளவில் வெளிவந்த போதும், கருத்துச் செறிவோடு துணுக்குச் செய்திகளை இணைத்த மாத இதழ். (1.31 MB)


420. பண்ணுருட்டி
பரமசிவன்
கவிதை இதழ்
எண் 1 / 5
நவம்பர் 1970
(18- 03 -09)

எழிலோவியம் இதழ் - கவிதைக்கு உயிர் கொடுக்க என்று மரபுக் கவிதைகளைப் பல தலைப்புகளில் தொகுத்து வெளியிட்டுள்ள இதழ். (1.41 MB)


419. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 12
நவம்பர் 1990
(17- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (1.80 MB)


418. எம்.எஸ்.இராஜரத்தினம் பிள்ளை மாத இதழ்
எண் 3 / 12
செப்டம் 1953
(17- 03 -09)

திருவள்ளுவர் இதழ். குறட்பா கருத்துகளை முதன்மைப் படுத்தித் தரமாக வெளிவந்து, பல நாடுகளுக்கும் பரவலான இதழ். (2.81 MB)


417. எம்.எஸ்.இராஜரத்தினம் பிள்ளை மாத இதழ்
எண் 3 / 11
ஆகஸ்டு 1953
(17- 03 -09)

திருவள்ளுவர் இதழ். குறட்பா கருத்துகளை முதன்மைப் படுத்தித் தரமாக வெளிவந்து, பல நாடுகளுக்கும் பரவலான இதழ். (2.61 MB)


416. தொகுப்பாளர் மாணவர்களுக்கான
பாடப் பயிற்சி நூல்
1959
(17- 03 -09)

நீதிக் களஞ்சியம் நூல் - ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, உலக நீதி, வாக்குண்டாம் (மூதுரை), நல்வழி, நீதிநெறி விளக்கம், நன்னெறி நூல்களிலிருந்து பாடல்களைத் தொகுத்து, மாணவர்களுக்குப் பயனாகுகிற வகையில் வெளியிட்டுள்ள நூல். (1.17 MB)


415. மா.ஆண்டோ பீட்டர் தமிழ் தட்டச்சுப்
பயிற்சி நூல்
செப்டம் 2006
(16- 03 -09)

கம்ப்யூட்டரில் தமிழ் டைப்பிங் பயிற்சி நூல் - கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய வழி காட்டுகிற நூல். தமிழிலுள்ள எழுத்துருக்களின் வகைகள் பற்றியும், தட்டச்சு விசைப் பலகை பற்றியும், தமிழ் 99 க்கான தட்டச்சுப் பயிற்சிப் பாடங்களையும் (பொள்ளாச்சி நசன் உருவாக்கியது) உடைய நூல். (1.97 MB)


414. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 11
அக்டோ 1990
(16- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (2.10 MB)


413. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 10
செப்டம் 1990
(16- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (1.76 MB)


412. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 9
ஆகத்து 1990
(15- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (2.12 MB)


411. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 8
சூலை 1990
(15- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (1.77 MB)


410. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 7
சூன் 1990
(15- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (1.50 MB)


409. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 6
மே 1990
(15- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (2.04 MB)


408. எம்.எஸ்.இராஜரத்தினம் பிள்ளை மாத இதழ்
எண் 3 / 10
சூலை 1953
(14- 03 -09)

திருவள்ளுவர் இதழ். குறட்பா கருத்துகளை முதன்மைப் படுத்தித் தரமாக வெளிவந்து, பல நாடுகளுக்கும் பரவலான இதழ். (2.20 MB)


407. ஆசிரியர் குழு புகலிடச் சிற்றிதழ்
எண் 20
2001
(14- 03 -09)

தேசபக்தன் இதழ் - தமிழீழப் புதிய சனநாயகக் கட்சியின் இதழ். தமிழீழத்தின் பல்வேறு செய்திகளை கறுப்பு ஆடி சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது. (7.13 MB)


406. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 5
ஏப்ரல் 1990
(14- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (1.90 MB)


405. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 4
மார்ச் 1990
(13- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (1.79 MB)


404. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 3
பிப்ரவரி 1990
(13- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (2.31 MB)


403. ச.அ. டேவிட் தமிழுணர்வு இதழ்
எண் 1 / 2
சனவரி 1990
(13- 03 -09)

தமிழன் இதழ் - தமிழ் உணர்வோடு, தமிழ் மொழி, தமிழரின் பண்பாடு, வரலாறு, பரவல், செயற்பாடுகள் என்பனவற்றை நுட்பமாகப் பதிவு செய்துள்ள தரமான சிற்றிதழ். (2.13 MB)


402. எம்.எஸ்.இராஜரத்தினம் பிள்ளை மாத இதழ்
எண் 3 / 9
சூன் 1953
(13- 03 -09)

திருவள்ளுவர் இதழ். குறட்பா கருத்துகளை முதன்மைப் படுத்தித் தரமாக வெளிவந்து, பல நாடுகளுக்கும் பரவலான இதழ். (2.24 MB)


401. எம்.எஸ்.இராஜரத்தினம் பிள்ளை மாத இதழ்
எண் 3 / 8
மே 1953
(13- 03 -09)

திருவள்ளுவர் இதழ். குறட்பா கருத்துகளை முதன்மைப் படுத்தித் தரமாக வெளிவந்து, பல நாடுகளுக்கும் பரவலான இதழ். (2.36 MB)