கல்ப தரு இதழ் - அறிவு வளர்ச்சி கருதி, மருத்துவம், வேளாண்மை, வணிகம், சட்டம், கல்வி, செய்தி, என வெளியிட்டுள்ளது. (2.31 MB)
399.
ஆசிரியர் குழு
கல்வி இதழ்
எண் 2 / 5,6,7
செப்டம் 1918
(12- 03 -09)
கல்ப தரு இதழ் - அறிவு வளர்ச்சி கருதி, மருத்துவம், வேளாண்மை, வணிகம், சட்டம், கல்வி, செய்தி, என வெளியிட்டுள்ளது. (1.87 MB)
398.
ஆசிரியர் குழு
கல்வி இதழ்
எண் 2 / 2
சூன் 1918
(12- 03 -09)
கல்ப தரு இதழ் - அறிவு வளர்ச்சி கருதி, மருத்துவம், வேளாண்மை, வணிகம், சட்டம், கல்வி, செய்தி, என வெளியிட்டுள்ளது. (2.19 MB)
397.
ஆசிரியர் குழு
கல்வி இதழ்
எண் 2 / 1
மார்ச் 1918
(11- 03 -09)
கல்ப தரு இதழ் - அறிவு வளர்ச்சி கருதி, மருத்துவம், வேளாண்மை, வணிகம், சட்டம், கல்வி, செய்தி, என வெளியிட்டுள்ளது. (1.97 MB)
396.
ஏ.கே.ஜெயராமன்
தமிழ் நாவல் மாதிகை
எண் 1 / 1
மார்ச் 1948
(11- 03 -09)
காதம்பரி இதழ் - 80 பக்கங்களில் எட்டணா விலையில், கவிதைக் கதை, சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம், தொடர் நாவல் எனத் தரமான படைப்புகளை வெளியிட்ட இதழ். (6.80 MB)
395.
பத்ராதிபர்
மாத பத்திரிகை
எண் 2 / 2
சூன் 1932
(10- 03 -09)
குலாலமித்திரன் இதழ் - குலால மக்களை இணைக்கவும், அவர்களுக்கான முன்னேற்றக் கருத்துகளைப் பரப்பவும் தொடங்கப் பட்டது. (1.90 MB)
394.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
வாழ்வியல் நூல்
14 சூன் 2007
(10- 03 -09)
வாழ்வியல் முப்பது நூல் - சின்னஞ்சிறு அடிகளில் சிறுவர் நெஞ்சங்களில் பதியும் வண்ணம் பதிந்து வைக்கப்பெற்ற ஒப்பற்ற இலக்கியம் இது. தமிழிசை இந்தப் பாடல்களை நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் கடைபிடித்தவர். மக்களும் படித்து உயர வேண்டும் என்று அவரது நினைவு நாளன்று வெளியிடப்பட்டது. (1.05 MB)
393.
இரா. நடராசன்
பரிசு பெற்ற நூல்
குறுநாவல்
இரண்டாம் பதிப்பு
ஏப்ரல் 2005
(9- 03 -09)
ஆயிஷா நூல் - பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற அருமையான குறுநாவல். கல்வியின் நிலையை, மாணவர்களின் ஆற்றலை, ஆசிரியர்களின் போக்கை நுட்பமாக எடுத்துக் காட்டுகிற குறுநாவல். அறிவியில் நூலுக்கான முன்னுரை என்று தொடங்கும் இந்தக் குறுநாவல் குறும்படமாகவும் உள்ளது. (0.90 MB)
392.
ந. அரணமுறுவல்
திங்களிதழ்
எண் 1 / 2
மார்ச் 1980
(9- 03 -09)
தமிழியக்கம் இதழ் - தனித் தமிழ் உணர்வோடு தமிழியக்கம் என்கிற மக்கள் இணைப்பை ஏற்படுத்தி அதன் தொடர்பாகத் தொடங்கிய இதழ். (1.63 MB)
391.
தொகுப்பாளர்
தமிழ்ப் பெயர்கள்
மூன்றாவது பதிப்பு
மார்ச் 1951
(8- 03 -09)
மக்கட்பெயர் அகர வரிசை நூல் - வெளியீட்டு எண் 6. தமிழ் மக்கள் தனித் தமிழில் தங்கள் பெயர்களை அமைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் வெளியிட்ட சிறு நூல். மகளிர் பெயர்கள், ஆடவர் பெயர்கள் மற்றும் பிற மொழிப் பெயர்களுக்கு இணையான பெயர்கள் உள்ளன. (0.87 MB)
390.
என்.முனுசாமி முதலியார்
மாதமிருமுறை இதழ்
எண் 18 / 10
15 - 8 - 1950
(8- 03 -09)
பிரசண்ட விகடன் இதழ் - மக்களை ஈர்க்கிற பல்சுவை இதழாகத் தரமான ஆக்கங்களுடன் வெளிவந்தது. மக்களை மகிழ்விப்பதையே இலக்காகக் கொண்டிருந்தது. (4.42 MB)
389.
யாழ். எஸ்.பாஸ்கர்
இலக்கிய இதழ்
எண் 10
1994
(8- 03 -09)
அக்கினிக்குஞ்சு இதழ் - புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கலாச்சார சஞ்சிகை என அறிவித்து அனைத்து வகையான படைப்பாக்கங்களுடன் வெளியான இதழ். (3.27 MB)
388.
எம்.எஸ்.இராஜரத்தினம் பிள்ளை
மாத இதழ்
எண் 3 / 7
ஏப்ரல் 1953
(8- 03 -09)
திருவள்ளுவர் இதழ். குறட்பா கருத்துகளை முதன்மைப் படுத்தி வெளிவந்து, பல்வேறு வெளி நாடுகளுக்கும் பரவலான இதழ். (2.66 MB)
387.
தெ.ச.சொக்கலிங்கம்
திங்கள் இதழ்
இதழ் 2 / 10
டிசம்பர் 1933 (7- 03 -09)
காந்தி இதழ் - காந்தி பற்றிய செய்திகளையும், உலக நடப்புகளையும், சுதந்திரத்திற்கான செயற்பாடுகளையும், நாடகவழியிலான கருத்து விதைப்பும், சிறுவர்களுக்கான பக்கங்களையும், சிரிப்பு, மந்திரப் பக்கம் எனவும் வெளியிட்ட இணைப்பிதழ். (5.04 MB)
386.
வ. இந்திர பவாநி
மாத இதழ்
இதழ் 2 / 2
ஏப்ரல் 1980 (6- 03 -09)
தமிழ் மலர்ச்சி இதழ் - பாரிசு, நியூயார்க், இலண்டன் என நாடுகளை இணைத்து வெளிவந்தது. படைப்புகள், செய்திகள் எனப் பல்சுவையாக வெளிவந்தது. (2.94 MB)
385.
கோவை. இக்பால்
மாத இதழ்
இதழ் 3
மார்ச் 1979 (6- 03 -09)
சுதந்திரப் பறவைகள் இதழ் - சிறுகதை, கவிதை, துணுக்குச் செய்திகள், நாடகம் என்பதோடு, மொழிபெயர்ப்புச் சிறுகதை யையும் வெளியிட்டுள்ளது இந்த இதழ். (1.74 MB)
384.
இர.ந.வீரப்பனார்
காலாண்டிதழ்
இதழ் 3
அக்டோபர் 1995 (5- 03 -09)
தமிழ் மண் இதழ் - உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலவய ஏடு. உலகத் தமிழர் இணைப்பிற்காக வெளிவந்த தொடர்பிதழ் இது. (0.98 MB)
383.
பரிதி மாற் கலைஞர்
செந்தமிழ்க் கதை நூல்
பதிப்பு 1927 (5- 03 -09)
மதிவாணன் நூல் - இன்பவல்லி மலர் 2, புதுவது புனைந்ததோர் கதை. 1897 இல் வெளிவந்த ஞானபோதினி இதழில் வெளியானது. மதுரை வி.சூ.சுவாமிநாதன் புத்தக விற்பனையாளர் நூலாக்கி வெளியிட்ட நூல். உரைநடையில் அமைந்த நெடுங்கதை இது. (3.70 MB)
382.
சி.எசு.முத்துசாமி
நாடக நூல்
மறு பதிப்பு 1949 (4- 03 -09)
ராஜா ஐயசிங்கு நூல் - வீரச்சுவை நிறைந்த நாடக நூல். பா வகையால் அமைந்த அரிய நூலிது. நாடகச் சுருக்கம், நாடகம், அருஞ்சொற்பொருள் என மாணவர்களுக்குப் புரியும் வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் மேடையில் நடிப்பதற்கேற்ற எளிய சொற்களை உடையது (2.32 MB)
381.
கோவை ஞானி
கலை இலக்கியச் சிற்றேடு இதழ் 1
ஏப்ரல் 1983 (4- 03 -09)
நிகழ் இதழ் - கலை இலக்கியப் பதிவிற்காக வந்த இதழ். மார்க்சியத்தை உள்வாங்கிய இதழாளரின் விமர்சனச் சிற்றிதழ். (1.73 MB)
380.
தமிழ்க்குடிமகன்
திங்கள் ஈரிதழ்
இதழ் 1/ 21
செப்டம்பர் 1972 (4- 03 -09)
கைகாட்டி இதழ் - தனித்தமிழை முதன்மைப்படுத்தி பா, கட்டுரை, துணுக்கு என வெளியிட்டு, தமிழுக்காகவும், தமிழியக்கத்திற்காகவும் வெளிவந்தது. (1.34 MB)
379.
இரா. கபிலன்
திங்களிதழ்
எண் 3 / 6
புரட்டாசி 1985 (3- 03 -09)
பொங்கும் தமிழமுது இதழ். தமிழீழ மாணவர் பேரவையின் கருத்து விளக்க இதழ். ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை விளக்குவது. (2.74 MB)
378.
இரா. கபிலன்
திங்களிதழ்
எண் 3 / 7
ஐப்பசி 1985 (3- 03 -09)
பொங்கும் தமிழமுது இதழ். தமிழீழ மாணவர் பேரவையின் கருத்து விளக்க இதழ். ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை விளக்குவது. (2.80 MB)
377.
வை.அறிவுத்தொகை
இருதிங்களுக்கு ஒருமுறை
எண் 2 / 6
டிசம்பர் 1986 (3- 03 -09)
போரொலி இதழ். இலக்கியச் சுவையுடன், தமிழ் மொழி உணர்வோடு விழிப்புணர்வுக் கருத்துகளை விதைத்த சமூக கலை இலக்கிய இதழ். (1.49 MB)
376.
தேவதாசு
சித்த மருத்துவ இதழ்
எண் 1 / 4
சூலை 1952 (3- 03 -09)
அமுது இதழ். சித்த வைத்திய வாத ஞான ஆராய்ச்சி மாத இதழ். தாசர்புரம் சித்த ஆராய்ச்சிக் கழகத்தினதும், தென் இந்திய சித்த வைத்திய சங்கத்தினதும் இதழ். (0.99 MB)
375.
வல்லிக்கண்ணன்
இலக்கிய இதழ்
எண் 11 / 5
சனவரி 1947 (2- 03 -09)
கிராம ஊழியன் இதழ். மாதம் இருமுறை இதழ். மறுமலர்ச்சி இலக்கிய வானின் ஒற்றைத் தனி விண்மீன். வல்லிக்கண்ணன் பல புனைபெயர்களில் எழுதிய இதழ். சாதித்த இதழ். (3.39 MB)
374.
வ. முனுசாமி வழக்குரைஞர்
பாவாணர் நினைவிதழ்
.............. (2- 03 -09)
புயல் இதழ். தனித்தமிழ் உணர்வோடு படைப்புகளை வெளியிட்ட தெளிதமிழ் இதழ். (0.48 MB)
373.
கதிர். தமிழ்வாணன்
தனித்தமிழ் இதழ்
எண் 1 /1
சனவரி 1984 (2- 03 -09)
குறிக்கோள் இதழ். தனித்தமிழ் பரவத் தொடங்கிய இதழ். பாவாணர் வழி கருத்து விதைத்துத் தரமாகத் தொடர்ந்த இதழ். (1.24 MB)
372.
எம்.சுப்பிரமணியன்
சிறுவர் இதழ்
எண் 1 /13
1 - 9 - 1979 (2- 03 -09)
கங்கணம் மாதமிருமுறை இதழ். துணுக்குக் குறிப்பு, சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய கதை, பரிசுப் போட்டி என வெளியிட்டுள்ளது. (0.71 MB)
371.
பதிப்பாசிரியர்
விமர்சன இதழ்
எண் 7
1984 (2- 03 -09)
ப்ருந்தாவனம் இதழ். நடப்புத் துணுக்குச் செய்திகளும், புதிய படைப்பாக்கங்களும், பிற ஆக்கங்களுக்கான விமர்சனமும் வெளியிட்டுள்ளது. (1.01 MB)
370.
சேத்தூர் கூத்தன்
பல்சுவையிதழ்
எண் 1 / 1
27 - 3 -1977 (1- 03 -09)
சோலைவனம் இதழ். கோட்டோவியங்களோடு, சினிமா, சிறுகதை, அரசியல், சிறுவர் பக்கம் எனப் பல்சுவையாகத் தொடங்கியது. (0.92 MB)
369.
சூ.நா.தமிழ் நெஞ்சன்
திங்களிதழ்
எண் 1 / 3
ஆகஸ்ட் 1979 (1- 03 -09)
குமரி இதழ். பகுத்தறிவோடு வீறுடன் தமிழிய உணர்வுடன் தொடர்ந்த இதழ். சூழலின் நடப்பைக் காட்டி விமர்சனம் செய்துள்ளது. (2.60 MB)
368.
பி.சோமசுந்தரம்
திங்களிதழ்
எண் 1 / 4
மே 1949 (28- 02 -09)
மானசீகம் இதழ். கருத்து விளக்கக் கோட்டோவியம், புகைப்படம், துணுக்குச் செய்தி, சிரிப்புக் கொத்து, சிறுகதை, கவிதை, சிறுவர் பக்கம், விளம்பரப் பக்கம் என்று ஈர்ப்புடன் வெளிவந்த இதழ். (4.22 MB)
367.
வெ. கலைக்கூத்தன்
திங்களிதழ்
எண் 3 / 8
பிப்ரவரி 1976 (28- 02 -09)
ஏடு இதழ். தமிழ் உணர்வோடு, இலக்கிய நுட்பத்துடன், தேர்ந்த படைப்புகளை வெளியிட்ட பம்பாய்த் தமிழ்ச் சங்க ஏடு இது. (1.72 MB)
366.
வெ. கலைக்கூத்தன்
திங்களிதழ்
எண் 3 / 6
டிசம்பர் 1975 (28- 02 -09)
ஏடு இதழ். தமிழ் உணர்வோடு, இலக்கிய நுட்பத்துடன், தேர்ந்த படைப்புகளை வெளியிட்ட பம்பாய்த் தமிழ்ச் சங்க ஏடு இது. (1.12 MB)
365.
அரு. கோபாலன்
திங்களிதழ்
எண் 4 / 6
சூன் 1980 (27- 02 -09)
மர்மம் இதழ். ஐ.நா.வில் தமிழ் ஈழத் தனிநாட்டுக் குரல் எழுப்பி வரலாற்றுச் சாதனை புரிந்த வைகுந்த வாசன் அவர்களை வாழ்த்திப் பாடிய பாஅரங்கப் பாடல்களின் தொகுப்பிதழ். (0.97 MB)
364.
ஆர்.எம்.குமாரசாமி
தமிழ் பத்திரிகை
எண் 1 / 2
ஏப்ரல் 1948 (27- 02 -09)
உழவன் இதழ். வேளாள வாலிபர் சங்கம் வெளியிட்ட உழவுத் தொழில் தொடர்பான நுட்பக் கருத்து விதைப்பு இதழ்.(1.55 MB)
363.
ஜி.ஏ.வைத்தியராமன்
தமிழ் பத்திரிகை
எண் 10 / 7
சூலை 1918 (27- 02 -09)
ஜனாபிமானி இதழ். இந்திய அரசு பற்றியும், உலகச் செய்திகளையும், தமிழ் மக்களுக்கான பல்வேறு குறிப்பு களையும் தந்த இதழ். (3.24 MB)
362.
ச.ம.சதானந்தன்
தொடர்பு இதழ்
எண் 26 / 4
டிசம்பர் 1951 (26- 02 -09)
செந்தமிழ்ச் செல்வி இதழ். தமிழ் வளர்த்த சான்றோர்களின் படங்களுடன், தமிழியச் செய்திகளோடு, சங்க இலக்கிய அறிவூட்டும் இதழ். (2.88 MB)
361.
ச.ம.சதானந்தன்
தொடர்பு இதழ்
எண் 6 / 1
ஏப்ரல் 1975 (26- 02 -09)
லண்டன் முரசு இதழ். 5 ஆவது ஆண்டு நிறைவு மலர். நிகழ்வுகள், செய்திகள், துணுக்குகள் எனப் பல்சுவையாகத் தொடர்ந்துள்ளது. (5.07 MB)
360.
ஆசிரியர் குழு
இலக்கிய இதழ்
எண் 28
சூன் 1994 (26- 02 -09)
மனிதம் இதழ். கட்டுரை, கதை, நேர்காணல், செய்திகள் என மண்வாசனையோடு புலம்பெயர்ந்த மண்ணிலும் துடிப்புடன் தொடர்ந்த இதழ். (3.08 MB)
359.
ஆசிரியர் குழு
இலக்கிய இதழ்
எண் 27
ஏப்ரல் 1994 (26- 02 -09)
மனிதம் இதழ். கட்டுரை, கதை, நேர்காணல், செய்திகள் என மண்வாசனையோடு புலம்பெயர்ந்த மண்ணிலும் துடிப்புடன் தொடர்ந்த இதழ். (3.28 MB)
358.
ஆசிரியர் குழு
இலக்கிய இதழ்
எண் 23
ஆவணி 1993 (26- 02 -09)
மனிதம் இதழ். கட்டுரை, கதை, நேர்காணல், செய்திகள் என மண்வாசனையோடு புலம்பெயர்ந்த மண்ணிலும் துடிப்புடன் தொடர்ந்த இதழ். (3.23 MB)
357.
நா.முத்தையா
ஆன்மிக இதழ்
எண் 25 / 8,9
16 - 7 - 1973 (26- 02 -09)
ஆத்மஜோதி இதழ். ஆத்மஜோதி பிரசுரத்தின் வெளியிடாகத் தொடர்ந்த மாத இதழ். சிவன், சித்தர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. (1.47 MB)
356.
மருதூர் பாரி
இலக்கிய இதழ்
எண் 7
வைகாசி 1992 (25- 02 -09)
முனைப்பு இதழ். கட்டுரை, கவிதை, விமர்சனம் என நுட்பமான ஆக்கங்களை இணைத்துள்ள படைப்பிலக்கிய இதழ். (2.25 MB)
355.
மருதூர் பாரி
இலக்கிய இதழ்
எண் 6
புரட்டாதி 1991 (25- 02 -09)
முனைப்பு இதழ். கட்டுரை, கவிதை, விமர்சனம் என நுட்பமான ஆக்கங்களை இணைத்துள்ள படைப்பிலக்கிய இதழ். (1.49 MB)
354.
ஆசிரியர் குழு
திங்களிதழ்
எண் 6/ 7
மே 1969 (25- 02 -09)
நந்தி இதழ். சித்த மருத்துவக் குறிப்புகளோடு, மருத்துவ வெண்பா என உடற்கூறியல் பற்றி எழுதியுள்ள அரசின் பதிவுபெற்ற இதழ். (1.49 MB)
353.
ம.பொ.சிவஞானம்
திங்களிதழ்
எண் 4 / 6
அக்டோபர் 1950 (25- 02 -09)
தமிழ் முரசு இதழ். தமிழ் உணர்வோடு, தமிழரசுக் கழகச் செய்திக் குறிப்புகளை, தமிழர்நாடு பற்றிய உணர்வை விதைத்த இதழ். (3.54 MB)
352.
திருமாலிந்திரசிங்
இருமாத இதழ்
இதழ் எண் 4
பிப்ரவரி 1976 (24- 02 -09)
கோகயம் இதழ். விமர்சனம், புதிய இலக்கிய முயற்சி எனத் தரமானவை பதிவு செய்ய வேண்டும் என்று தொடங்கிய இதழ். (1.49 MB)
351.
திருமாலிந்திரசிங்
இருமாத இதழ்
இதழ் எண் 3
டிசம்பர் 1975 (24- 02 -09)
கோகயம் இதழ். விமர்சனம், புதிய இலக்கிய முயற்சி எனத் தரமானவை பதிவு செய்ய வேண்டும் என்று தொடங்கிய இதழ். (2.00 MB)