|
1100.
|
|
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
|
உரைவீச்சு நூல்
|
ஏப்ரல் 2003
(7 - 11 - 09)
|
காசி ஆனந்தன் நறுக்குகள் - களத்தில் நிற்கிறேன், என் இலக்கியத்தில் அழகில்லை என்கிறாய், தோரணம் கட்டும், தொழிலோ எனக்கு? வாளில், அழகு தேடாதே, கூர்மை பார் என்பன போன்ற, உணர்வூட்டும் வைர வரிகளை உடைய உரை வீச்சுகளின் தொகுப்பு நூல். ஒவ்வொரு தமிழ் மாணவரும் படித்து உணர்ந்து உள்வாங்கி மேலெழ வேண்டிய அருமையான நூல். (1.61 MB)
|